ARNOLD SOCIAL SERVICE SOCIETY
Malaiadivaram, Ponmalaipatti, Golden Rock P.O., Trichy – 4
அர்னால்டு சமூக சேவை மையம்
மலை அடிவாரம், பொன்மலைப்பட்டி, பொன்மலை அஞ்சல், திருச்சி - 620004 

அர்னால்டு சமூக சேவை மையத்தை கத்தோலிக்க திருச்சபையை சார்ந்த இறைவார்த்தை சபை (DIVINE WORD SOCIETY)   நடத்தி வருகிறது. இதன் நிர்வாக பொறுப்பை கவணித்துக் கொள்பவர்கள் இறைவார்த்தை சபை குருக்கள் (PRIESTS) மற்றும் சகோதரர்கள் (BROTHERES) ஆவர்.

Arnold Social Service Society (ASSS) is run by a Roman Catholic Society called Divine Word Society (SVD) and its administrative work is taken care by the priests and Brothers of SVD.  

இறைவார்த்தை சபை குருக்களும் சகோதரர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அங்கிகாரம் பெற்ற “வீவாத்” (VIVAT) என்ற “அரசு சாரா அமைப்பின்” (Non Governmental Organization – NGO) நிறந்தர உறுப்பினர்கள் ஆவர்.

All the priests and Brothers of Divine Word Society (SVD) are the members of the United Nations (UN) apporved non governmental organization (NGO) called VIVAT International.

எனவேதான், 2015 இல் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த “நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளைநடைமுறை படுத்தும் “ஆலோசனைக் குழு” வாக   “அர்னால்டு சமூக சேவை மையம்” செயல்படுகின்றது.

Therefore  Arnold Social Service Society (ASSS) gets itself involved in the work of advocacy to promote the United Nations (UN) Sustainable Developmental Goals (SDGs) in Tamilnadu, India.

Website Maintained By
Fr. Dr. Irudayaraj Chinnasamy SVD
Director
Arnold Social Service Society